×

ஜூலை 12ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ஜூலை 12ம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். அரசியலுக்கு வரவில்லை என கூறியபின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறுகட்சியில் இணையும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.


Tags : Rajinikand ,People's ,Manager ,Chennai , Actor Rajinikanth will meet the people's forum executives in Chennai on July 12
× RELATED மாவட்டத்தில் நடந்த மக்கள்...