'கொங்குநாடு'என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும்!: முத்தரசன்

சென்னை: கொங்குநாடு என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள விஷம விளையாட்டை தமிழ்நாட்டு மக்கள் ஓரணியாக திரண்டு முறியடிக்க  வேண்டும் என்றும் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: