×

ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை என கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை என கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 6 லட்சம் டோஸ் வரை தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் மருந்தை வீணாக்காமல் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags : Minister ,Ma. Subramanian , Bottle, 2 lakh people, vaccinated, Minister Ma.Subramanian
× RELATED 4.42 கோடி Omeprazole மருந்துகள் கையிருப்பில்...