ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம், குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More
>