இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13க்கு பதில் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More