×

சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி..!!

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிறப்பு, இறப்புகளை முறையாக பதியவில்லை என்ற புகார் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. புகார் தொடர்பாக ஏன் குற்றவழக்கு தொடரக்கூடாது என கேட்டு 7 நாட்களில் விளக்கம் தர மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Kamaraj Hospital ,Vadapalani, Chennai , Chennai Vadapalani, Kamaraj Hospital, Penalty, Corporation
× RELATED வடபழனி வணிக வளாகத்தில கஞ்சா விற்ற சூபர்வைசர் கைது