கோவையில் தந்தையை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை உறுதி!: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் தந்தை மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகன் கனகராஜின் ஆயுள் சிறை உறுதியானது. தீர்ப்பை எதிர்த்து கனகராஜ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Related Stories:

>