ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் கொலை வழக்கு!: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்..!!

நாகை: நாகை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More