×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு திமுகவில் தோப்பு வெங்கடாசலம் இணையவுள்ளார். முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Tags : AIADMK ,ex ,minister ,Toppu Venkatachalam ,DMK ,Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin, DMK and AIADMK ex-minister Thoppu
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...