திருவாரூர் மாவட்டத்தில் திருமணமாகி 7 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!: போலீசார் விசாரணை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: