×

தமிழகத்தில் காஞ்சிபுரம், தாம்பரம் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்..!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட நகராட்சிகளின் ஆணையர்களும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 6 வட்டாட்சியர்களை மாற்றம் செய்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Kansipuri ,Tamparam ,Tamil Nadu , Tamil Nadu, Kanchipuram, Tambaram, Municipal Commissioners, Change
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...