×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்தது

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.90 லிருந்து 10 காசுகள் குறைந்து, ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கலில் முட்டை விலை ரூ.4.80, சென்னையில் முட்டை விலை ரூ.5.00-க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Namakkal , Namakkal, eggs, purchase price is low
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...