அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். மக்கள் படும் துயரங்களை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>