ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,040 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,040 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 4,576 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 300 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 73 ஆயிரத்து 993 ஆக உள்ளது.

Related Stories:

More
>