அயோத்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கினர்: 9 பேர் மீட்பு

அயோத்தி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கினர். 9 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது. மீட்கப்பட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: