உத்தராகண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை அடுத்த இரு நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: