9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களுக்கு தயாராவோம்: டிடிவி தினகரன்

சென்னை: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களுக்கு தயாராவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காலத்தையும், காட்சிகளையும் மாற்றும் சக்தி நமக்குண்டு; நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாக தடுத்துவிட முடியாது. புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>