×

புதுச்சேரியில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,697ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,768ஆக உள்ளது.

Tags : Pondicherry , Pondicherry, Corona
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...