×

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4,594 கனஅடியாக உயர்வு

சேலம்: காவிரி நீர்பிடிப்புகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4,594 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 2,535 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில் 4,594-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Mettur Dam , Mettur Dam, Irrigation, Rise
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு