மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்தார்..!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சென்னை அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Related Stories: