×

நெல்லையில் வணிகர் ஒருவர் போலிப் பட்டியல் தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

நெல்லை: நெல்லையை சேர்ந்த சிமெண்ட் விற்பனை வணிகர் போலிப் பட்டியல் தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரக்குகளை வழங்காமல் போலிப்பட்டியல் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்டு வரிவரவை மாற்றியது அம்பலமாகியுள்ளது.


Tags : Nelam , Discovery of a tax evader who made a fake list in Nellai
× RELATED நெல்லையில் ஏற்பட்ட சாலை விபத்தில்...