விரிவுபடுத்தப்பட்ட ஒன்றிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது

டெல்லி: விரிவுபடுத்தப்பட்ட ஒன்றிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் நேற்று புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>