டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி...போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.: பிரான்ஸ் எச்சரிக்கை

பாரிஸ்: டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவரும் போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு செல்ல பிரான்ஸ் மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளிநாடு சென்று திரும்பும் பிரான்ஸ் மக்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று சான்றிதழ் தருவது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>