தமிழ்நாடு உயர்கல்வி மன்ற தலைவராக அமைச்சர் பொன்முடி செயல்படுவார்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வி மன்ற தலைவராக அமைச்சர் பொன்முடி செயல்படுவார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், உயர்கல்வி மன்ற துணைத் தலைவராக பேராசிரியர் அ.ராமசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>