×

நடிகர் சூர்யாவை அச்சுறுத்த முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்.: சீமான்

சென்னை: நடிகர் சூர்யாவை தனிநபர் எனக் கருதி அச்சுறுத்த முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் தொடர்பாக நடிகர் சூர்யாவை பாஜக விவாதத்திற்கு அழைப்பது கேலிக்கூத்து என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Surya ,Seaman , Reactions will be bad if the actor tries to threaten Surya .: Seaman
× RELATED தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர்...