கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: தமிழக அரசு

சென்னை: கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. பந்தநல்லூர் காவல் நிலையத்தில் சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதாக மனுதாரர் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமாக்கவில்லை, புலன் விசாரணை அதிகாரி வசம் உள்ளது என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>