×

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22இல் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22இல் ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சார்பட்டா படம் வெளியாகிறது.


Tags : Pa. Arya , Pa. Ranjith, Arya, SarPatta Parambarai , film
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...