குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்ய கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

சென்னை: குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்ய கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களை 20% இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்து பட்டியலை வெளியிட கோரிய வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: