டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories:

>