பாஜக கூட்டணி பற்றிய தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.: சி.வி.சண்முகம் திட்டவட்டம்

சென்னை: பாஜக கூட்டணி பற்றிய தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக கூறியுள்ளார். தான் கூறியது தனது சொந்த கருத்து என்றும்; பாஜக கூறியது அவர்களது கருத்து என்றும் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: