பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது வெளிநாடுவாழ் முன்னாள் மாணவிகள் உள்பட மேலும் 5 பேர் புகார்

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது வெளிநாடுவாழ் முன்னாள் மாணவிகள் உள்பட மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர். சிவசங்கர் பாபா தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக தொலைபேசி வழியாக 5 பேரும் புகார் அளித்துள்ளனர். சிவசங்கர் பாபா மீது புகார் தெரிவிக்க சிபிசிஐடி போலீசார் பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் மற்றும் இமெயில் முகவரி அறிவித்திருந்தனர்.

Related Stories:

>