நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடலில் மாயமாகி உள்ளார். சென்னை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து விழுந்து மீனவர் ஆனந்த் மாயமாகி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>