மலேசியாவை சேர்ந்த இளைஞர் சென்னை அமைந்தகரையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தல்

சென்னை: மலேசியாவை சேர்ந்த இம்ரான் என்ற இளைஞர் சென்னை அமைந்தகரையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்டுள்ளார். சென்னையில் பணிபுரிந்து வரும் இம்ரானை 4 நபர்கள் வீடுபுகுந்து கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இம்ரானின் தாயார் சுலேகா அளித்த புகாரில் அமைந்தகரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: