விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி dotcom@dinakaran.com(Editor) | Jul 08, 2021 விம்பிள்டன் ரோஜர் பெடரர் சுவிச்சர்லாந்து விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். போலந்தை சேர்ந்த ஹூபர்ட் ஹர்காஸ் 6-3, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார்.
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி