விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். போலந்தை சேர்ந்த ஹூபர்ட் ஹர்காஸ் 6-3, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார்.

Related Stories: