யூரோ கோப்பை கால்பந்து போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து போட்டித்தொடரில்  இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.

Related Stories:

>