×

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார்

ஜம்மு: காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தகவல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Tags : Kashmir ,UN ,G. ,Vijaykumar , kashmir
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...