ஹிமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரபத்ரசிங்(87) காலமானார்

சிம்லா: ஹிமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரபத்ரசிங்(87) காலமானார். உடல்நலக்குறைவால் நீண்ட நாட்காளாக அவதிப்பட்டு வந்த நிலையில் சிம்லா மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

Related Stories: