புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்கள் 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து

டெல்லி: புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்கள் 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள 28 பேர் மத்திய இணை அமைச்சர்கள். தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>