ஒன்றிய அமைச்சர்கள் 12 பேரின் ராஜினாமாக்கள் ஏற்பு: குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு

டெல்லி:  ஒன்றிய அமைச்சர்கள் 12 பேரின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட நிலையில் ஒன்றிய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

Related Stories:

>