ஒன்றிய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா

டெல்லி: ஒன்றிய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா செய்துள்ளனர். தகவல் தொழில்நுபிபத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா செய்தார். 12 அமைர்ச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் மளிகை ஏற்றுக்கொண்டுள்ளது.

Related Stories:

More