மோசடியில் தொடர்புள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மோசடியில் தொடர்புள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும். மோசடியில் தொடர்புள்ள அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முறைகேடாக நடந்த கூட்டுறவு சங்க நில விற்பனையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திருச்சி கூட்டுறவு சங்க துணை பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>