பொள்ளாச்சி பாலியல் வழக்கு.: அதிமுக பிரமுகர் அருளானந்தம் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் அதிமுக பிரமுகர் அருளானந்தம் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைக்கக்கூடும் என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories:

>