எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும்.: தமிழக அரசு

மதுரை: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனை அமைய முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Related Stories:

>