இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் தள்ளுபடி

சென்னை: இயக்குநர் சங்கருக்கு எதிராக லைகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் முடியும்வரை வேறு படங்கள் இயக்க தடை கேட்டு லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>