×

அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா !

டெல்லி:அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

Tags : Union Health Minister ,Harshwardhan , Union Minister, Harshwardhan, resigns
× RELATED அண்மை காலமாக பலர் மாரடைப்பால்...