அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை எனவும், பாஜக மீதும் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கையை வைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

More