×

ஒன்றிய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என தகவல்

சென்னை: ஒன்றிய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில் எல்.முருகன், பிரதமரை அவரது இல்லத்தில்  சந்தித்துள்ளார். தமிழ்நாட்டின் சார்பில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.

Tags : L. Murugan ,Union Cabinet , Union Cabinet, L. Murugan, Information
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...