×

சென்னை ஜெஜெ நகரில் கடத்தி செல்லப்பட்ட 3 வயது குழந்தை திருப்பதியில் மீட்பு

சென்னை: சென்னை ஜெஜெ நகரில் கடத்தி செல்லப்பட்ட 3 வயது குழந்தை திருப்பதியில் மீட்கப்பட்டுள்ளது. கலைவாணி என்பவரின் 3 வயது குழந்தையை கடத்தி சென்ற சதீஷ்குமாரை கைது செய்து சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார், அவரை விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Tags : Tirupati , Chennai, child, recovery
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...