பாலியல் வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாலியல் வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களுக்கு காவல்துறை முன் தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க மணிகண்டனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: